அறிமுகம்

இயற்பெயர்: K. ஏழுமலை

பெற்றோர்கள்: M . குமாரசாமி நாயகர், K . அம்சா அம்மாள்

பிறந்தநாள்: ஜனவரி 8, 1966

பிறந்த இடம்: செங்கல்பட்டு, நெம்மேலி கிராமம்

கல்வி: A.M.I.E, M.I.E, F.I.V, F.I.E Govt. Approved Grade 1 Engineer

எனது வாழ்க்கை பாதை

சொன்னதை செய்து முடிப்பேன்
தொடங்குவேன் மற்றவை எளிது
ஒருபொழுதும் வம்பு பேசமாட்டேன்
பேச்சின் மூலம் ஊக்கப்படுத்துவேன்
ஒரு பொழுதும் புகார் சொல்லமாட்டேன்
மற்றவர்கள் முன்பு பாராட்டி பேசுவேன்
விட்டு கொடுப்பேன், வெற்றி பெறுவேன்
மனிதனாகிய நாம் மன்னித்து மறப்பவன்
என் லட்சியத்தை நோக்கி பணிசெய்வேன்
மற்றவர்கள் பங்கேற்புக்கு நன்றி சொல்லுவேன்
ஒருபொழுதும் அடுத்தவர்களை குறை சொல்லமாட்டேன்
மற்றவர்கள் தேவை இலா பேச்சுக்கு செவி கொடுக்கமாட்டேன்
நான் வான்கோழியொடு சேராமல், பருந்து போல பறந்து செல்வேன்