ஆன்மிகத்தில் பெரு நாட்டமுள்ள திருவாளர். அம்சம் ஏழுமலை அவர்கள் மெய்யுணர்வு மையத்தில் தம்மை இணைத்துக்கொண்டு சிவசாமி ஐயா அவர்களின் சீடராக இதுகாறும் ஆன்மிக பணியாற்றிக்கொண்டு வருகிறார்.
வெற்றிகரமான வாழ்க்கை வாழ ஒவ்வொருவருடைய வாழ்விலும் ஆன்மிகத்தின் பங்கு மிகவும் அவசியம் என தீர்க்ககமான நம்பிக்கையுடையவரான இவர் , தம்மை சூழ்ந்த்துள்ள நண்பர்கள், உற்றார் மற்றும் உறவினர்களை , தமது அன்பினாலும், பண்பான நடக்கையினாலும், ஆன்மிக சிந்தை மூலம், வெற்றிகரமான வாழ்க்கை வாழ ஒவ்வொரு நாளும் அவர்களை ஊக்குவித்து கொண்டு வருகிறார்.
மேலும் இவர், முத்து மாரியம்மன் மற்றும் அன்னை மாரியே ஆகிய இரு பக்தி ஆல்பங்களை வெளியிட்டுள்ளார்.
